SSC CGL தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு!

Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான SSC CGL 2020 தேர்வை மார்ச் மாதம் நடத்துகிறது. இதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படுகிறது.



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC CGL Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய விண்ணப்ப நிலையை (Application Status) பார்க்கலாம். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 

ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மண்டலங்கள் வாரியாக இதற்கான போர்ட்டல் (Portal) உருவாக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்கள் SSC CGL தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், மத்திய அரசு துறைகளில் வேலை பெறலாம். 


தெற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை பெறுவதற்கு, http://www.sscsr.gov.in/ என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வரவும். மற்ற மண்டலங்களில் விண்ணப்பநிலை அறிவதற்கு, அந்தந்த SSC Region இணையதளத்தை பார்க்கவும்.
Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

Comments

Popular posts from this blog

With 12 new coronavirus cases in Indore, Madhya Pradesh’s tally jumps to 98

31 मार्च: जब अमेरिका में रचा गया इतिहास

Wajid Khan’s mother tests COVID-19 positive, was taking care of her son at hospital: Report